அ.ந்.த .
வார்த்தை.........................
அவனும் நானும்
படித்தோம்
ஊர் சுற்றினோம்
சண்டை போட்டோம்
சாப்பிட்டோம்
தூங்கினோம்
நெருங்கிய
நண்பர்களானோம்
அப்போதெல்லாம்
உணராத ...
ஒரு
வித
நெருக்கத்தை
நானும் உன் ஜாதி தாண்டா
என்று
சொன்ன போது
உணர்ந்தேன் .
என்ன உணர்ந்ந்தீர்கள்
ReplyDeleteநண்பன்கிரதையும் தாண்டி ஒரு வித நெருக்கம் தோழர்
ReplyDelete