ஏய் இன்னைக்கு வியாபாரம் நல்லாருக்குப்பா!!

எலேய் ....நாட்டமைய எங்கலே??

My photo
எனது விருப்பங்களை வாசித்த பிறகு ....உங்களுக்கு என்னை பற்றி என்ன தோன்றுகிறதோ ......அதுதான் ...நான்

Dec 14, 2009

வரவேற்கிறேன் வாருங்கள்





ப்ளாக் எழுதுவது எனக்கு இது தான் முதல் அனுபவம்
சோ டியர் சீனிர்ஸ் ...
இடை தேர்தலில் யாருக்கு நீங்க ஆதரவு கொடுத்தாலும் சரி....
எனக்கு இந்த ப்ளாக் தேர்தலில் ....டெப்பாசிட் காலியாகாமல் !
காப்பதவேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது ? என்பதை
தாழ்மையுடன் எழுதி கொள்கிறேன் .
ப்ளாக் kichan

4 comments:

  1. பதிவுலகத்திற்கு உங்களை வருக வருகவென வரவேற்கிறோம்.

    மூன்று இடுகைகள் இட்டு தமிழ்மணத்தில் இணைத்துவிடுங்கள் நண்பா.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  3. வருக.. வருக..
    இதயங்களை எழுத்தால் வெல்க என
    கை குலுக்கி வரவேற்கிறேன்..

    ReplyDelete
  4. நன்றி தோழர் ரிஷபன் அவர்களே

    ReplyDelete

நாங்களெல்லாம் எப்பவுமே பிசி...தான்